/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 4 அரசு புதிய பஸ்களின் இயக்கம் துவக்கி வைப்பு 4 அரசு புதிய பஸ்களின் இயக்கம் துவக்கி வைப்பு
4 அரசு புதிய பஸ்களின் இயக்கம் துவக்கி வைப்பு
4 அரசு புதிய பஸ்களின் இயக்கம் துவக்கி வைப்பு
4 அரசு புதிய பஸ்களின் இயக்கம் துவக்கி வைப்பு
ADDED : ஜூன் 06, 2025 12:57 AM
ஈரோடு, அரசு போக்குவரத்து ஈரோடு மண்டலம் சார்பில், நான்கு புதிய பஸ்களின் இயக்கம், ஈரோடு மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து நேற்று தொடங்கியது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, கொடியசைத்து பஸ் இயக்கத்தை துவக்கி வைத்தார்.
ஈரோடு, நாமக்கல், திருச்சி வழியாக - தஞ்சாவூர், திருப்பூர், தாராபுரம், ஒட்டன்சத்திரம் வழியாக மதுரை, திருப்பூர், காங்கேயம், கரூர் வழியாக திருச்சி, ஈரோடு, கரூர், திண்டுக்கல் வழியாக மதுரை என, 4 வழித்தடங்களுக்கான புதிய பஸ் இயக்கி வைக்கப்பட்டது. நிகழ்வில் எம்.பி., பிரகாஷ், எம்.எல்.ஏ., சந்திரகுமார், துணை மேயர் செல்வராஜ் உட்பட பலர்
பங்கேற்றனர்.