/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/காங்கேயம் ஜமாபந்தியில் 272 கோரிக்கை மனுக்கள்காங்கேயம் ஜமாபந்தியில் 272 கோரிக்கை மனுக்கள்
காங்கேயம் ஜமாபந்தியில் 272 கோரிக்கை மனுக்கள்
காங்கேயம் ஜமாபந்தியில் 272 கோரிக்கை மனுக்கள்
காங்கேயம் ஜமாபந்தியில் 272 கோரிக்கை மனுக்கள்
ADDED : ஜூன் 21, 2024 07:41 AM
காங்கேயம்: காங்கேயம் தாசில்தார் அலுவலகத்தில், ஜமாபந்தி முகாம் நேற்று நடந்தது.
திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்து மனுக்களை பெற்றார்.பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டா, முதல் பட்டதாரி சான்று, கணினி சிட்டா பெயர் திருத்தம், மின் இணைப்பு, முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட, 272 கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றுக் கொண்டார். கத்தாங்கண்ணி, கணபதிபாளையம், படியூர், சிவன்மலை, தம்மரெட்டிபாளையம், ஆலாம்பாடி, காங்கேயம், வீரணம்பாளையம், வட்டமலை, காடையூர் கிராமங்களுக்கான வருவாய் துறை கணக்குகளை கலெக்டர் தணிக்கை மேற்கொண்டார்.