Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ குண்டேரிபள்ளத்தில்27 மி.மீ., மழை பதிவு

குண்டேரிபள்ளத்தில்27 மி.மீ., மழை பதிவு

குண்டேரிபள்ளத்தில்27 மி.மீ., மழை பதிவு

குண்டேரிபள்ளத்தில்27 மி.மீ., மழை பதிவு

ADDED : மார் 25, 2025 12:53 AM


Google News

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குண்டேரிபள்ளத்தில்27 மி.மீ., மழை பதிவு

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக ஓரிரு இடங்களில் மட்டும் லேசான மழை பெய்து வருகிறது. கடந்த, 22ல் தாளவாடியில் மழை பெய்தது. 23ல் குண்டேரிபள்ளம் அணையில், 27 மி.மீ., மழை பெய்தது.

மாநகரில் நேற்று முன் தினம் இரவு குளிர் காற்று வீசியது. ஆனால் மழை இல்லை. நேற்று பகலில் வழக்கம்போல் வெயில் சுட்டெரித்தது.