Dinamalar Logo

சனி, மே 16, 2026 ,வைகாசி 2, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 2,500 டன் பச்சரிசி வருகை

2,500 டன் பச்சரிசி வருகை

2,500 டன் பச்சரிசி வருகை


ADDED : மே 01, 2026 05:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 01, 2026 05:29 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:தமிழகத்தில் பொது வினியோக திட்டத்தில் ரேஷன்கடைகள் மூலம் மக்களுக்கு வினியோகம் செய்ய, நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், தெலுங்கானா மாநிலம் சனத் நகரில் பச்சரிசி கொள்முதல் செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து, 2,500 டன் பச்சரிசி, தனி சரக்கு ரயிலில் ஈரோடு ரயில்வே கூட்ஸ் செட்டுக்கு நேற்று வந்தது. சுமை துாக்கும் தொழிலாளர்கள் லாரிகளில் ஏற்றி ஈரோட்டில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளுக்கு அனுப்பி வைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us