ADDED : ஜூன் 21, 2025 01:19 AM
சத்தியமங்கலம், தாளவாடி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. மொத்தம், 1,747 காய் வரத்தானது. ஒரு காய் அதிகபட்சம், ௪௫ ரூபாய், குறைந்தபட்சம்,
௨௫ ரூபாய்க்கு ஏலம் போனது. 8.73 குவிண்டால் தேய்காய், 43,072 ரூபாய்க்கு ஏலம் போனது.