Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரூ.1 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

ரூ.1 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

ரூ.1 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

ரூ.1 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

ADDED : மார் 22, 2025 01:15 AM


Google News

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரூ.1 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

ஈரோடு:அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 40 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்தானது. முதல் தரம் கிலோ, 161.29 முதல், 17௩ ரூபாய் வரை, இரண்டாம் தரம் கிலோ, 120.09 முதல், 161.61 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 660 கிலோ கொப்பரை, 1.௦௧ லட்சம் ரூபாய்க்கு விற்றது.