Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு

கிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு

கிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு

கிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு

ADDED : ஜூன் 14, 2024 12:53 AM


Google News
ஈரோடு, ஈரோடு மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு நாளை நடக்கிறது. இதுகுறித்து மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் சுரேந்திரன் விடுத்துள்ள அறிக்கை:

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், மாவட்டங்களுக்கு இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டியில், ஈரோடு மாவட்ட அணிக்கு, 16 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதற்கான போட்டி நாளை காலை, 7:௦௦ மணிக்கு செங்கோடம்பாளையத்தில், சக்தி நகரில் உள்ள எஸ்.எஸ்.அகாடமி பயிற்சி மையத்தில் நடக்கிறது. 1.-9.2008 தேதிக்கு பின் பிறந்த ஆண்கள், தங்களது பிறப்பு சான்றுடன் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us