Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மாகாளியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா

மாகாளியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா

மாகாளியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா

மாகாளியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா

ADDED : ஜூன் 17, 2024 01:20 AM


Google News
பெருந்துறை: பெருந்துறை ஒன்றியம், கருக்கங்காட்டூர் விநாயகர், மாகாளியம்மன், பொட்டுச்சாமி, கன்னிமார், கருப்பராயன் கோவில்கள் கும்பாபி ேஷக விழா நேற்று நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு 14ம் தேதி காலை காவிரி ஆற்றில் தீர்த்தம் கொண்டு வரும் நிகழ்ச்சி, இரவு 9 மணிக்கு கிராம சாந்தி நடந்தது. 15 அதிகாலை 5 மணிக்கு கணபதி, நவகிரக ேஹாமம், மாலையில் முதல் கால யாக பூஜை நடைபெற்றது.

நேற்று அதிகாலை இரண்டாம் கால யாக பூஜை முடிந்த பின், 6:30 மணிக்கு கும்பாபி ேஷகம் நடந்தது. பின் தீபாராதனை காட்டப்பட்டது, தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us