/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சாராயம் காய்ச்சியவர் கைது 20 லிட்டர் ஊறல் அழிப்பு சாராயம் காய்ச்சியவர் கைது 20 லிட்டர் ஊறல் அழிப்பு
சாராயம் காய்ச்சியவர் கைது 20 லிட்டர் ஊறல் அழிப்பு
சாராயம் காய்ச்சியவர் கைது 20 லிட்டர் ஊறல் அழிப்பு
சாராயம் காய்ச்சியவர் கைது 20 லிட்டர் ஊறல் அழிப்பு
ADDED : ஜூலை 10, 2024 02:54 AM
காங்கேயம்:காங்கேயம்
பகுதியில் கள்ளசாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின்படி,
தாராபுரம் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் கோவர்த்தனாம்பிகை தலைமையிலான
போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.வீரணம்பாளையத்தில் சாராயம்
காய்ச்சிய விஸ்வநாதன், 52, என்பவரை கைது செய்தனர்.
இரண்டு லிட்டர்
சாராயம், 20 லிட்டர் ஊறலை பறிமுதல் செய்து அழித்தனர்.