/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சாராயம் காய்ச்சியவர் கைது:20 லிட்டர் ஊறல் அழிப்பு சாராயம் காய்ச்சியவர் கைது:20 லிட்டர் ஊறல் அழிப்பு
சாராயம் காய்ச்சியவர் கைது:20 லிட்டர் ஊறல் அழிப்பு
சாராயம் காய்ச்சியவர் கைது:20 லிட்டர் ஊறல் அழிப்பு
சாராயம் காய்ச்சியவர் கைது:20 லிட்டர் ஊறல் அழிப்பு
ADDED : ஜூலை 10, 2024 02:41 AM
காங்கேயம்;காங்கேயம் பகுதியில் கள்ளசாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின்படி, தாராபுரம் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் கோவர்த்தனாம்பிகை தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.வீரணம்பாளையத்தில் சாராயம் காய்ச்சிய விஸ்வநாதன், 52, என்பவரை கைது செய்தனர்.
இரண்டு லிட்டர் சாராயம், 20 லிட்டர் ஊறலை பறிமுதல் செய்து அழித்தனர்.