Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பவானியில் பலத்த மழை

பவானியில் பலத்த மழை

பவானியில் பலத்த மழை

பவானியில் பலத்த மழை

ADDED : ஆக 02, 2024 03:59 AM


Google News
பவானி: பவானி பகுதியில் நேற்று மாலை, 4:00 மணிக்கு காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. பவானி, காளிங்கராயன்பா-ளையம், லட்சுமி நகர், குருப்ப

நாய்க்கன்பாளையம், ஊராட்சிக்கோட்டை, காடையம்பட்டி உள்-ளிட்ட பல்வேறு இடங்களில், அரை மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை கொட்டியது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us