மளிகை கடையில் குட்கா விற்றவர் கைது
மளிகை கடையில் குட்கா விற்றவர் கைது
மளிகை கடையில் குட்கா விற்றவர் கைது
ADDED : ஜூலை 29, 2024 01:20 AM
கோபி: கோபி அருகே சுண்டக்காம்பாளையம் பகுதியில், கடத்துார் போலீசார் நேற்று ரோந்து சென்றனர்.
அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம், 69, தனது மளிகை கடையில், புகையிலை பொருட்கள், 250 பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்ததாக, போலீசார் அவரை கைது செய்தனர்.