ரூ.4.28 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
ரூ.4.28 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
ரூ.4.28 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
ADDED : ஜூலை 29, 2024 01:22 AM
அந்தியூர்: அந்தியூர், புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில் நேற்று நடந்த ஏலத்தில், கதளி ரகம் கிலோ, 72 ரூபாய், நேந்திரம் கிலோ, 43 ரூபாய்க்கு விற்றது.
செவ்வாழை தார், 1,270 ரூபாய், பூவன் தார், 720 ரூபாய், ரஸ்தாளி தார், 750 ரூபாய், மொந்தன் தார், 320 ரூபாய் என, 1,900 வாழைத்தார் வரத்தாகி, 4.28 லட்சம் ரூபாய்க்கு விற்றதாக, விற்பனைக்கூட அதிகாரிகள்
தெரிவித்தனர்.