/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ காங்கேயம் ஜமாபந்தியில் 1,275 கோரிக்கை மனு காங்கேயம் ஜமாபந்தியில் 1,275 கோரிக்கை மனு
காங்கேயம் ஜமாபந்தியில் 1,275 கோரிக்கை மனு
காங்கேயம் ஜமாபந்தியில் 1,275 கோரிக்கை மனு
காங்கேயம் ஜமாபந்தியில் 1,275 கோரிக்கை மனு
ADDED : ஜூன் 28, 2024 01:47 AM
காங்கேயம், காங்கேயம் தாசில்தார் அலுவலகத்தில், ஜமாபந்தி முகாம், கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடந்தது.
காங்கேயம், ஊதியூர், நத்தக்காடையூர், வெள்ளகோவில் உள்வட்ட பகுதி மக்களிடம் இருந்து, பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டா, வாரிசு சான்று உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, 1,275 கோரிக்கை மனு பெறப்பட்டது. மனுக்கள் மீது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று, வருவாய் அலுவலர்கள் தெரிவித்தனர். தாசில்தார் மயில்சாமி முன்னிலையில் நடந்த ஜமாபந்திக்கான ஏற்பாடுகளை மண்டல துணை தாசில்தார் கோபால், தலைமையிடத்து துணை தாசில்தார் உஷாராணி மற்றும் அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர்.