/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பவானிசாகர் யூனியனில் மக்களுடன் முதல்வர் முகாம் பவானிசாகர் யூனியனில் மக்களுடன் முதல்வர் முகாம்
பவானிசாகர் யூனியனில் மக்களுடன் முதல்வர் முகாம்
பவானிசாகர் யூனியனில் மக்களுடன் முதல்வர் முகாம்
பவானிசாகர் யூனியனில் மக்களுடன் முதல்வர் முகாம்
ADDED : ஜூலை 30, 2024 03:21 AM
பவானிசாகர்: பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்தில் நல்லுார், மாதம்பாளையம் ஊராட்சிகளுக்கான, மக்களுடன் முதல்வர் திட்ட முகாம், புன்-செய்புளியம்பட்டியில் நடந்தது. துணை கலெக்டர் சொரூபராணி முகாமை துவக்கி வைத்தார். சத்தி தாசில்தார் சக்திவேல் வர-வேற்றார். பஞ்., தலைவர்கள் மூர்த்தி, காளியப்பன் முன்னிலை வகித்தனர். முகாமில் வருவாய், கூட்டுறவு, மின்வாரிய துறை என, 14 அரசு துறை அலுவலர்கள், மக்களிடம் கோரிக்கை மனுக்-களை பெற்றனர். உரிமைத்தொகை, முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, தொகுப்பு வீடுகளை பழுது நீக்கம் செய்ய வேண்டும் கோரிக்கை தொடர்பாக, அதிகளவில் மக்கள் மனு கொடுத்தனர். பவானிசாகர் பி.டி.ஓ.,க்கள் விஜயலட்சுமி, சிவசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.