Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பெண், சிறுமி மாயம்

பெண், சிறுமி மாயம்

பெண், சிறுமி மாயம்


ADDED : மே 22, 2026 05:42 AM

Follow on Google

ADDED : மே 22, 2026 05:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:: ஈரோடு கருங்கல்பாளையம் ஓம்காளியம்மன் கோவில் வீதி ஜீவா நகரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி, 17; பெற்றோர் இல்லாத நிலையில், பெரியப்பா சேகர் வீட்டில் வசித்தார். கடந்த, 20ம் தேதி காலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர், வீடு திரும்பவில்லை. சேகர் புகாரின்படி கருங்கல்பாளையம் போலீசார் தேடி வருகின்றனர்.

* ஈரோடு ரங்கம்பாளையம் அன்னை சத்யா நகர் இரணியன் வீதியை சேர்ந்த செந்தில்குமார் மகள் திவ்யதர்ஷினி, 20; தனியார் கல்லுாரி மாணவி. கடந்த, 20ம் தேதி மாயமானவர், மொபைல்போனையும் சுவிட்ச் ஆப் செய்து விட்டார். தாய் பர்வதம் புகாரின்படி தாலுகா போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap