ADDED : ஜூன் 27, 2025 01:01 AM
பவானி, அம்மாபேட்டை அருகே சாயப்பு தோட்டம், பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார்,46. இவருக்கு சொந்தமான ஏழு ஏக்கர் நிலத்தில், உள்ள பண்ணை வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த மூன்று நாட்களாக சுரேஷ் தோட்டத்தை விட்டு வெளியே வராததால், சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் அங்கு சென்று பார்த்தனர். அவர் விவசாயத் தோட்டத்தில் உள்ள
கிணற்றில் உடல் அழகிய நிலையில் சடலமாக மிதந்துள்ளார். அம்மாபேட்டை போலீசார் உடலை மீட்டு விசாரிக்கின்றனர். சொத்துக்காக அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..