Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வாய்க்காலில்மிதந்த முதியவர்உடல் மீட்பு

வாய்க்காலில்மிதந்த முதியவர்உடல் மீட்பு

வாய்க்காலில்மிதந்த முதியவர்உடல் மீட்பு

வாய்க்காலில்மிதந்த முதியவர்உடல் மீட்பு

வாய்க்காலில்மிதந்த முதியவர்உடல் மீட்பு

ADDED : ஏப் 06, 2025 01:17 AM


Google News
வாய்க்காலில்மிதந்த முதியவர்உடல் மீட்பு

கோபி:கோபி அருகே கூகலுாரில் செல்லும் கீழ்பவானி கொப்பு வாய்க்காலில், அடையாளம் தெரியாத, 60 வயது மதிக்கத்தக்க முதியவரின் உடல் மிதப்பதாக, கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கோபி போலீசார் உடலை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவரின் சுயவிபரம் தெரியவில்லை. வாய்க்காலில் தவறி விழுந்து இறந்தாரா என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர்.