Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ புறவழிச்சாலையில்மாற்றம் கோரி மனு

புறவழிச்சாலையில்மாற்றம் கோரி மனு

புறவழிச்சாலையில்மாற்றம் கோரி மனு


ADDED : ஏப் 02, 2025 01:35 AM

Follow on Google

ADDED : ஏப் 02, 2025 01:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புறவழிச்சாலையில்மாற்றம் கோரி மனு

ஈரோடு:சென்னிமலை அருகே பசுவப்பட்டி, தட்டாங்காடு பகுதி மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்கி கூறியதாவது: பசுவப்பட்டி பஞ்., தட்டாங்காடு கிராமத்தில் வசிக்கிறோம். சென்னிமலை நகரின் போக்குவரத்து நெரிசலுக்காக பெருந்துறை - காங்கேயம் மாநில நெடுஞ்சாலையை இணைக்கும்படி புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. பிடாரியூரில் இருந்து பிரிந்து பசுவப்பட்டி பிரிவில் இணைகிறது. இணைக்கப்படும் பகுதியில், 20க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் பாதிக்கப்படுகிறது. இதே பகுதியில் அரசு புறம்போக்கு நிலம் அதிகமாக உள்ளதால், சாலையை அப்பகுதிக்கு மாற்றி அமைத்தால் எங்களது குடியிருப்பு, கடை பாதிக்காது. குடியிருப்பு வழியாக சாலையை அமைக்காமல், மாற்றுப்பாதையில் அமைக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap