Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மக்களுடன் முதல்வர் முகாம்

மக்களுடன் முதல்வர் முகாம்

மக்களுடன் முதல்வர் முகாம்

மக்களுடன் முதல்வர் முகாம்

ADDED : ஜூலை 31, 2024 07:23 AM


Google News
தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த கவுண்டச்சி புதுார் ஊராட்-சிக்கான, மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நேற்று நடந்தது.

ஒன்றிய குழு தலைவர் செந்தில்குமார், வருவாய் துறையினர் முன்னிலையில் நடந்த முகாமில், பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, மக்கள் மனு அளித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us