/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மாநகராட்சி பள்ளியில்மகனை சேர்த்த ஆசிரியர் மாநகராட்சி பள்ளியில்மகனை சேர்த்த ஆசிரியர்
மாநகராட்சி பள்ளியில்மகனை சேர்த்த ஆசிரியர்
மாநகராட்சி பள்ளியில்மகனை சேர்த்த ஆசிரியர்
மாநகராட்சி பள்ளியில்மகனை சேர்த்த ஆசிரியர்
ADDED : மார் 25, 2025 12:51 AM
மாநகராட்சி பள்ளியில்மகனை சேர்த்த ஆசிரியர்
ஈரோடு:ஈரோடு எஸ்.கே.சி.ரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை தற்போது நடக்கிறது. இப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றும் டேவிட் லிவிங்ஸ்டன், தனது மகன் சாம் ஆர்த்தரை, அதே பள்ளியில் எல்.கே.ஜி., வகுப்பில் நேற்று சேர்த்தார்.
வேலை பார்க்கும் பள்ளியிலேயே மகனை சேர்த்த ஆசிரியரை, தலைமை ஆசிரியர் சுமதி, சக ஆசிரியர்கள் பாராட்டினர்.