Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வீரகாளியம்மன் தேர் வீதியுலா

வீரகாளியம்மன் தேர் வீதியுலா

வீரகாளியம்மன் தேர் வீதியுலா


ADDED : பிப் 05, 2025 01:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 05, 2025 01:20 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

வீரகாளியம்மன் தேர் வீதியுலா

காங்கேயம், : காங்கேயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்ரமணியசுவாமி கோவில் தைப்பூச தேர் திருவிழா, கடந்த, 2ல் மலை அடிவாரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் நிகழ்ச்சிகள் துவங்கியது. இந்நிலையில் வீரகாளியம்மன் கோவில் தேர் திருவீதியுலா நேற்று மாலை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளிய வீரகாளியம்மன், மலையடிவாரம், பெரிய வீதி வழியாக பவனி சென்றது. சிவன்மலை கொடி மரத்தில் இன்று, 12:00 மணியளவில் தைப்பூச விழா கொடியேற்றம் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us