Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஏரிகளில் அமைச்சர் ஆய்வு

ஏரிகளில் அமைச்சர் ஆய்வு

ஏரிகளில் அமைச்சர் ஆய்வு


ADDED : பிப் 05, 2025 01:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 05, 2025 01:19 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஏரிகளில் அமைச்சர் ஆய்வு

காங்கேயம் : காங்கேயம் வட்டாரத்தில் ஊரக வளர்ச்சித்துறை கட்டுபாட்டில் உள்ள ஏரிகளை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுகுறித்து அமைச்சர் கூறியதாவது:

காங்கேயம் வட்டாரத்தில் கீரனுார் ஊராட்சி காமாட்சிபுரத்தில் ஊரக வளர்ச்சித்துறை கட்டுபாட்டில் உள்ள, 27.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியில் நீர் செறிவூட்டுவது தொடர்பாகவும், மறவபாளையம் ஊராட்சி செம்மங்குழி பாளையத்தில், 15 ஏக்கர் பரப்பளவு ஏரியில், 7.28 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை, செம்மங்குழிபாளையத்தில் பவானி சாகர் பாசன பகுதியில் சேமிக்கப்படும்

கசிவுநீரை குடிநீர் பயன்பாட்டுக்கு பயன் படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us