Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ யானை தாக்குதலுக்கு ஆளானவர் சாவு

யானை தாக்குதலுக்கு ஆளானவர் சாவு

யானை தாக்குதலுக்கு ஆளானவர் சாவு

யானை தாக்குதலுக்கு ஆளானவர் சாவு

ADDED : ஜூலை 21, 2024 09:17 AM


Google News
சத்தியமங்கலம் : கடம்பூரை அடுத்த குன்றி மலை கிராமம், கிளைமன்ஸ் தொட்டியை சேர்ந்தவர் கண்ணன், 50; கடந்த, 18ம் தேதி மாலை வனப்பகுதியில் விறகு சேகரித்து திரும்பியபோது, யானை தாக்-கியதில் படுகாயம் அடைந்தார்.

சத்தி அரசு மருத்-துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவம-னையில் சேர்க்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு இறந்தார். கடம்பூர் போலீசார், வனத்துறை-யினர் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us