Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பள்ளி ஆசிரியை மாயம்

பள்ளி ஆசிரியை மாயம்

பள்ளி ஆசிரியை மாயம்


ADDED : பிப் 12, 2025 01:11 AM

Follow on Google

ADDED : பிப் 12, 2025 01:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பள்ளி ஆசிரியை மாயம்

ஈரோடு : ஈரோடு, 46 புதுார், பெரிய செட்டிபாளையத்தை சேர்ந்த மூர்த்தி மகள் திவ்யபாரதி, 28; ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். கடந்த, 7ம் தேதி காலை வழக்கம்போல் பள்ளிக்கு சென்றவர், 11:30 மணிக்கு உடல் நிலை சரியில்லை என்று பள்ளியில் இருந்து சென்றுள்ளார். ஆனால், வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் தகவல் கிடைக்காததால், சூரம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், தந்தை மூர்த்தி புகாரளித்துள்ளார்.

* ஈரோடு, வி.வி.சி.ஆர்.நகரை சேர்ந்த டைலர் ஷாஜகான் மகள் பர்வீன், 28; கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஆறு மாதங்களாக தந்தை வீட்டில், 3 மற்றும் 2 வயது மகள்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் பேத்திகளுடன் மகள் மாயமாகி விட்டதாக, ஈரோடு டவுன் போலீசில், ஷாஜகான் புகார் செய்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us