/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரயில் மோதி இறந்தவர் விபரம் கண்டுபிடிப்பு ரயில் மோதி இறந்தவர் விபரம் கண்டுபிடிப்பு
ரயில் மோதி இறந்தவர் விபரம் கண்டுபிடிப்பு
ரயில் மோதி இறந்தவர் விபரம் கண்டுபிடிப்பு
ரயில் மோதி இறந்தவர் விபரம் கண்டுபிடிப்பு
ADDED : மார் 13, 2025 01:42 AM
ரயில் மோதி இறந்தவர் விபரம் கண்டுபிடிப்பு
ஈரோடு:ஈரோடு, சோலார் அருகே புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கடந்த, 10ல் ரயில் மோதி ஒருவர் இறந்து கிடந்தார். ஈரோடு ரயில்வே போலீசார் விசாரித்து, அவரது உடலை மீட்டு, பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ
மனைக்கு அனுப்பி வைத்தனர்.இறந்த நபர் யார் என தெரியாத நிலையில், ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்த தறி பட்டறை தொழிலாளி கணேசன், 40, என்பது விசாரணையில் நேற்று தெரியவந்தது.