வடமதுரை: பாடியூர் பாப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்த அழகம்மாளின் வளர்ப்பு மகன் பாலா 37. தங்கை தங்கமணிக்கு திருமணம் செய்து வைக்க முடியாத விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்தார்.