Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

ADDED : ஜன 08, 2024 05:30 AM


Google News
நத்தம : -நத்தம் நல்லாகுளம் தெருவை சேர்ந்த கூலித் தொழிலாளி சித்திக் 36.

இவரது மனைவி தெவுலத்பானு 30. இவர்களுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளநிலையில் கடந்த சில நாட்களாக கணவன் - மனைவி இடையே தகராறு இருந்தது. இதனால் சித்திக், நேற்று முன்தினம் இரவு தன்வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us