ADDED : பிப் 11, 2024 01:16 AM
ஒட்டன்சத்திரம்: அம்பிளிக்கையை சேர்ந்தவர் தச்சு தொழிலாளி திருமலைசாமி 60.
நேற்று மதியம் 12 :00 மணிக்கு டூவீலரில் ( ஹெல்மெட் அணியவில்லை) கவுண்டன்புதுார் பிரிவு அருகே சென்றபோது பழநி சென்ற கார் மோதி இறந்தார். ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.