ADDED : மே 19, 2025 04:46 AM
வடமதுரை : அய்யலுாரில் ரோஸ், ஹோப் நிறுவனங்கள் இணைந்து ஜவுளித் தொழிலில் பெண்களின் பணிச்சூழல், பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தினர்.
ஹோப் இயக்குனர் பழனிச்சாமி தலைமை வகித்தார்.
ரோஸ் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் மகாலட்சுமி முன்னிலை வகித்தார். சிறப்பு பேச்சாளர் ஹரிஷா, திட்டப் பணியாளர்கள் ரோஜா, ரூபன் பங்கேற்றனர்.