ADDED : மே 23, 2025 04:23 AM
திண்டுக்கல்: வடமதுரையை சேர்ந்தவர் லாரி டிரைவர் கந்தசாமி. திண்டுக்கல் பஸ்ஸ்டாண்ட் அருகே நடந்து சென்ற போது இவரது அலைபேசியை இருவர் பறித்து கொண்டு தப்பினர்.
திண்டுக்கல் வடக்கு போலீசார் குள்ளனம்பட்டி ராஜபாண்டி 38, சவேரியார் பாளையம் ஆரோக்கியராஜ் 23, என இருவரையும் கைது செய்தனர்.