ADDED : மே 17, 2025 01:43 AM

பழநி: பழநி சுற்றுப்பகுதியில் காற்றுடன் மழை பெய்ததால் மரங்கள் சாய்ந்து மின்சார துண்டிப்பு ஏற்பட்டது.
பழநி சுற்றுப்பகுதிகளில் நேற்று மதியம் காற்றுடன் மழை பெய்தது .இதில் கிரி வீதி சண்முகபுரம் லயன்ஸ் கிளப் சாலை ஆகியவற்றில் மரங்கள் விழுந்தன. இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது .மேலும் மின் தடை ஏற்பட சில மணி நேரம் மின்சாரம் இன்றி மக்கள் அவதிப்பட்டனர்.