ADDED : ஜன 04, 2024 02:52 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி அலுவலர்களுக்காக 2 நாட்கள் பயிற்சி பட்டறை திண்டுக்கல் தனியார் ஓட்டலில் துவங்கியது. மேயர் இளமதி,துணை மேயர் ராஜப்பா,கமிஷனர் ரவிச்சந்திரன் துவக்க வைத்தனர். அகில உலக தன்னம்பிக்கை பயிற்சியாளர் டாக்டர் பாரிவள்ளல் குழுவினர் பயிற்சி வழங்கினர்.
உதவி கமிஷனர் வரலட்சுமி,செயற்பொறியாளர்கள் சுப்பிரமணியன்,நாராயணன் பங்கேற்றனர்.