Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பயிற்சி முகாம்

பயிற்சி முகாம்

பயிற்சி முகாம்

பயிற்சி முகாம்

ADDED : அக் 19, 2025 03:18 AM


Google News
கொடைக்கானல்: கொடைக்கானல் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம்,தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து வேலையில்லா இளைஞர்கள் , மகளிருக்கு நாற்றங்கால் பயிற்சி முகாம் நடந்தது.

ஆராய்ச்சி நிலையத் தலைவர் ரவீந்திரன், தோட்டக்கலை வன ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us