ADDED : மார் 28, 2025 05:03 AM
ஆன்மிகம்
தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி. இரவு 7:00 மணி
-ராகு கால பூஜை, மகா காளியம்மன் கோயில், ஒட்டன்சத்திரம் ரோடு பிரிவு, வடமதுரை, காலை 10:30 மணி.
சுக்ர வார பூஜை
கதிர்நரசிங்க பெருமாள் கோயில், கன்னிவாடி, காலை 7:00 மணி.
ராஜகாளியம்மன் கோயில், தெத்துப்பட்டி, கன்னிவாடி, காலை 7:00 மணி.
சிறப்பு வழிபாடு
குழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி
அபிராமி அம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.
அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டிநாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி.
பத்திரகாளியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.
கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.
வெள்ளை விநாயகர் கோயில், மெயின் ரோடு, திண்டுக்கல், காலை 7:00 மணி.
சித்தி விநாயகர் கோயில், ரயிலடி தெரு, திண்டுக்கல், காலை 7:00 மணி.
சவுந்தரராஜ பெருமாள் கோயில், காலை 7:00 மணி.
செல்வ விநாயகர் கோயில், சத்திரம் தெரு, திண்டுக்கல், காலை 6:30 மணி.
நன்மை தரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி.
ஆஞ்சநேயர் கோயில்,ஆர்.வி.நகர்,மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 5:30மணி
சிம்மவாஹினி மகா துர்க்கை அம்மன் கோயில், வேதாத்திரி நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.
தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், எம்.வி.எம்., நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.
முனீஸ்வரர் கோயில்,திருச்சிரோடு,என்.ஜி.ஓ.,காலனி,திண்டுக்கல்,காலை7:00மணி
பால ஆஞ்சநேயர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், காலை 5:30 மணி.
செல்வ விநாயகர் கோயில், கூட்டுறவு நகர், திண்டுக்கல், மாலை 6:00 மணி.
நவசக்தி விநாயகர் கோயில், நேருஜி நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.
கற்பக கணபதி கோயில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 மணி
மாதா புவனேஸ்வரி அம்மன் கோயில், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.
காளியம்மன் கோயில், பிள்ளையார்பாளையம், திண்டுக்கல், மாலை 6:00.
ஆனந்த வாராகி அம்மன் கோயில், செட்டிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 6:00 மணி.
பொது
கபடி போட்டி, ஸ்ரீராமபுரம் விநாயகர் கோயில் திடல், கொம்பேறிபட்டி, வடமதுரை, இரவு 10:00 மணி, ஏற்பாடு எஸ்.ஆர்.பி.,கிங்ஸ் அணி.
-காளான் வளர்ப்பு பயிற்சி முகாம், சித்துார், வடமதுரை, காலை 10:00 மணி, பங்கேற்பு: பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி ஆராய்ச்சி நிலைய மாணவிகள்.
ஜி.டி.என்.,ஐ.ஜி.என்.ஒ.யூ., அறிமுக கூட்டம் ,ஜி.டி.என்.,செமினார் ஹால், திண்டுக்கல்,காலை, 11:00 மணி.
விளையாட்டு ,ஆண்டு விழா ,ஸ்ரீகாமராஜர் மெட்ரிக் பள்ளி ,பாண்டியன் நகர், திண்டுக்கல்,மாலை 5:00 மணி.
மழலையர் பட்டமளிப்பு விழா ,ஸ்ரீகாமராஜர் மெட்ரிக்.,பள்ளி, பாண்டியன் நகர் , திண்டுக்கல்,காலை 9:00 மணி.