Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ இன்று இனிதாக: திண்டுக்கல்

இன்று இனிதாக: திண்டுக்கல்

இன்று இனிதாக: திண்டுக்கல்

இன்று இனிதாக: திண்டுக்கல்

ADDED : மே 10, 2025 07:25 AM


Google News
ஆன்மிகம்

சித்திரை திருவிழா தீர்த்தவாரி: அபிராமி அம்மன், காளஹஸ்தீஸ்வரர் கோயில், திண்டுக்கல், காலை 10:30 மணி, வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் வீதி உலா, இரவு 7:00 மணி.

சித்திரை திருவிழா பால் அபிஷேகம்: பத்ரகாளியம்மன் கோயில், ஆர்.வி., நகர், மலையடிவாரம், திண்டுக்கல், காலை 7:00 மணி, மஞ்சள் நீராட்டு விழா, இரவு 7:00 மணி.

-கும்பாபிஷேக விழா தீர்த்தம் அழைப்பு, ஸ்ரீ போரம்மாள், பெருமாள் பாப்பம்மாள் கோயில், காணப்பாடி ரோடு, சிங்காரக்கோட்டை, வடமதுரை, மாலை 5:00 மணி.

தங்கரத புறப்பாடு,முருகன் கோயில்,பழநி,இரவு 7:00 மணி.

சனி வார பூஜை

-கெட்டியபட்டி கதிர்நரசிங்க பெருமாள் கோயில், இ.சித்தூர், எரியோடு, மதியம் 12:00 மணி.

பக்த ஆஞ்சநேயர் கோயில் கோயில், திருச்சி ரோடு, வடமதுரை, அலங்காரம், அபிஷேகம், மாலை 5:00 மணி.

சக்தி முத்து மாரியம்மன் கோயில், மண்டபத்தோட்டம், கெங்கையூர், அய்யலூர், மாலை 5:00 மணி.

சனி பிரதோஷ வழிபாடு

-நந்தீஸ்வரர் கோயில், எரியோடு ரோடு, தென்னம்பட்டி, வடமதுரை, மாலை 4:30 மணி.

பிச்சை சித்தர் கோயில், கோனூர் விலக்கு, குஞ்சனம்பட்டி மாலை 4:30.

ராமலிங்க சுவாமி கோயில், காரமடை, தருமத்துப்பட்டி, மாலை 4:30 மணிமுதல்.

துர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, மாலை 4:30 மணிமுதல்.

சிறப்பு வழிபாடு

குழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி,காலை 9:00 மணி.

ராகவேந்திரர் கோயில்,சென்னமநாயக்கன்பட்டி,திண்டுக்கல்,காலை 8:00 மணி.

காளியம்மன் கோயில்,போடிநாயக்கன்பட்டி,திண்டுக்கல்,காலை 7:00 மணி.

சீனிவாச பெருமாள் கோயில்,மலையடிவாரம்,திண்டுக்கல்,காலை 7:00 மணி .

அபிராமி அம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.

அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டிநாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி.

வரதராஜ பெருமாள் கோயில், எ.குரும்பபட்டி,அய்யலுார் ரோடு, எரியோடு, காலை 8:00மணி.

அருள்மலை ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மாள் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30மணி, உச்சிகாலபூஜைமதியம்12:30மணி.

கல்குளம் முனியாண்டி கோயில்,தென்னம்பட்டி,வடமதுரை,காலை 8:30மணி.

வண்டி கருப்பணசுவாமி கோயில்,தங்கம்மாபட்டி,அய்யலுார் காலை 8:00மணி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us