Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ டிரான்ஸ்பார்மர் வெடித்து ஊழியர்கள் மூவர் காயம்

டிரான்ஸ்பார்மர் வெடித்து ஊழியர்கள் மூவர் காயம்

டிரான்ஸ்பார்மர் வெடித்து ஊழியர்கள் மூவர் காயம்

டிரான்ஸ்பார்மர் வெடித்து ஊழியர்கள் மூவர் காயம்

ADDED : மார் 27, 2025 03:12 AM


Google News
Latest Tamil News
வத்தலக்குண்டு:திண்டுக்கல்மாவட்டம் வத்தலக்குண்டு திருநகரில் 110 கிலோ வாட் கொண்ட டிரான்ஸ்பார்மர் உள்ளது.

நேற்று இரவு 9:00 மணியளவில் டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டதால் மின்வாரிய ஊழியர்கள் பாலச்சந்தர் உள்ளிட்ட மூவர் சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ பற்றியது. அதில் இருந்து ஆயில் சிதறி 3 ஊழியர்களும் காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். வத்தலக்குண்டு தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us