Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கோயில் திருவிழா

கோயில் திருவிழா

கோயில் திருவிழா

கோயில் திருவிழா

ADDED : மே 15, 2025 01:56 AM


Google News
கன்னிவாடி; கோனுாரில் சந்தன மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. விநாயகர் வழிபாட்டுடன் துவங்கிய விழாவில் கிராம தெய்வ வழிபாடு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது.

ஏராளமான பக்தர்கள் பொங்கல் , மாவிளக்கு வழிபாடு உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர். மஞ்சள் நீர் ஊர்வலத்தை தொடர்ந்து மஞ்சள் நீராடல் நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us