Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தொழில்நுட்ப கருத்தரங்கம்

தொழில்நுட்ப கருத்தரங்கம்

தொழில்நுட்ப கருத்தரங்கம்

தொழில்நுட்ப கருத்தரங்கம்

ADDED : அக் 19, 2025 10:12 PM


Google News
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் கிறிஸ்தவ பொறியில் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் தொழில்நுட்ப கருத்தரங்கம் நடந்தது.

கல்லூரி முதல்வர் பரிமள கீதா தலைமை வகித்தார். மதுரை காமராஜ் பல்கலை பேராசிரியர் ராமசாமி, பாதிரியார் தனபால் பேசினர். பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. துறைத் தலைவர் சுந்தர் ஒருங்கிணைத்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us