/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஆட்டம் காணும் தொட்டிகள்...அச்சத்தில் மக்கள் ஆட்டம் காணும் தொட்டிகள்...அச்சத்தில் மக்கள்
ஆட்டம் காணும் தொட்டிகள்...அச்சத்தில் மக்கள்
ஆட்டம் காணும் தொட்டிகள்...அச்சத்தில் மக்கள்
ஆட்டம் காணும் தொட்டிகள்...அச்சத்தில் மக்கள்
ADDED : ஜூன் 12, 2025 02:24 AM

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் சப்ளை செய்ய ஆங்காங்கு மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது இவைகளில் பெரும்பாலானவைசேதமாகி உள்ளது.துாண்களில் உள்ள சிமென்ட் பூச்சு பெயர்ந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. இது போன்ற தொட்டிகளை கண்டறிந்து சீரமைக்கவோ, அபாயகட்டத்தில் உள்ளவற்றை அகற்றி புதியதாக அமைக்கவோ முன் வர வேண்டும்.