Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக

ADDED : ஜன 28, 2024 05:24 AM


Google News
ஆன்மிகம்

தங்கரத புறப்பாடு,முருகன் கோயில், பழநி, இரவு 7:00மணி

ஆதித்ய பூஜை

ஆதி திருமூலநாதர் கோயில், குமரன் மேடு, குட்டத்துப்பட்டி, காலை 7:30 மணி.

மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, காலை 7:00 மணி.

சிறப்பு வழிபாடு

குழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி.

அபிராமி அம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.

அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டிநாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி.

பத்திரகாளியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.

வெள்ளை விநாயகர் கோயில், மெயின் ரோடு, திண்டுக்கல், காலை 7:00 மணி.

சித்தி விநாயகர் கோயில், ரயிலடி தெரு, திண்டுக்கல், காலை 7:00 மணி.

சவுந்தரராஜ பெருமாள் கோயில், காலை 7:00 மணி.

செல்வ விநாயகர் கோயில், சத்திரம் தெரு, திண்டுக்கல், காலை 6:30 மணி.

நன்மை தரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி.

ஆஞ்சநேயர் கோயில்,ஆர்.வி.நகர்,மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 5:30மணி

சிம்மவாஹினி மகா துர்க்கை அம்மன் கோயில், வேதாத்திரி நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.

முனீஸ்வரர் கோயில்,திருச்சிரோடு,என்.ஜி.ஓ.,காலனி,திண்டுக்கல்,காலை7:00மணி

பால ஆஞ்சநேயர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், காலை 5:30 மணி.

நவசக்தி விநாயகர் கோயில், நேருஜி நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.

கற்பக கணபதி கோயில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 மணி

மாதா புவனேஸ்வரி அம்மன் கோயில், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.

காளியம்மன் கோயில், பிள்ளையார்பாளையம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

ஆனந்த வாராகி அம்மன் கோயில், செட்டிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 6:00 மணி.

ஓத சுவாமி கோயில், மலையடிவாரம், முத்தழகுபட்டி, திண்டுக்கல்,காலை 8:30மணி.

வண்டி கருப்பணசுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலுார் காலை 8:00மணி.

காளியம்மன் கோயில்,போடிநாயக்கன்பட்டி,திண்டுக்கல், காலை 7:00மணி

சீரடி சாய்பாபா கோயில், பாரதிபுரம், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00மணி.

ஆனைமலை ஸ்ரீமாசாணியம்மன் கோயில், தென்றல் நகர், எனாமல் பேக்டரி ரோடு, மேட்டுப்பட்டி, திண்டுக்கல்,காலை 7:00 மணி.

பொது

ஆத்மஞானம் ஆன்மிக சொற்பொழிவு, குண்டலிநீ கிரியா யோகா மையம், ரோட்டரி கிளப் பள்ளி, ஜெ.சி.பி.மருத்துவமனை எதிரில், பழநி ரோடு, திண்டுக்கல், மாலை 5:00 முதல் இரவு 7:30 மணி வரை, பங்கேற்பு: சற்குரு சத்சித்தானந்தம்.

கேலோ இண்டியா பெண்கள் யோகாசன தெற்கு மண்டல போட்டி, பி.எஸ்.என்.ஏ.கல்லுாரி, பழநி ரோடு, திண்டுக்கல், காலை 10:00 மணி, ஏற்பாடு: தமிழ்நாடு இளைஞர்கள் யோகா, விளையாட்டு சங்கம்.

செட்டிநாடு கன்ஸ்ட்ரக் ஷன் இன்ஜினியர்ஸ் பில்டர்ஸ் 25 ம் ஆண்டு விழா ,வேலு மஹால் ,திண்டுக்கல் ,காலை 10:00 மணி .

அ.தி.மு.க.,பொது கூட்டம்,ஆர்.எப்.ரோடு, பழநி,மாலை 5:00 மணி, பங்கேற்பு:முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், கொள்கை பரப்பு இணை செயலாளர் விந்தியா,ஏற்பாடு : பழநி சட்டசபை தொகுதி அ.தி.மு.க.,

அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு பயணம் ,தரகுமண்டி குமாஸ்தாக்கள் சங்க திருமண மண்டபம் ,நந்தவனம் ரோடு, திண்டுக்கல், காலை 10:00 மணி, பங்கேற்பு:முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.

பெதர்ஸ் ேபட்மிட்டன் அகடாமி திறப்பு விழா. பெதர்ஸ் ேபட்மிட்டன் அகடாமி. பி.வி.கே. கிராண்ட் ஓட்டல் தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல். காலை 10:30 மணி .





      Our Apps Available On




      Dinamalar

      Follow us