ADDED : ஜன 07, 2024 06:55 AM
ஆன்மிகம்
மார்கழி மாத திருவிளக்கு பூஜை, கோட்டை மாரியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 5:00 மணி, ஏற்பாடு: பரம்பரை அறங்காவலர்கள்.
மஹா கும்பாபிஷேக சிறப்பு பூஜை, ஸ்ரீபால விநாயகர் கோயில், நாகல்நகர், திண்டுக்கல், இரவு 8:00 மணி, பொங்கல் பிரசாதம் வழங்கல், இரவு 8:30 மணி.
மார்கழி மாத விளக்கு பூஜை மண்டகப்படி, தீப்பாச்சி அம்மன் கோயில், திருச்சி ரோடு, திண்டுக்கல், காலை 5:00மணி
மார்கழி மாத விளக்கு பூஜை, ஸ்ரீமுனீஸ்வரன் கோயில், என்.ஜி.ஓ.காலனி, திருச்சி ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை.
39ம் ஆண்டு ஸ்ரீராதா மாதவ கல்யாண மஹோத்ஸவ விழா, கண்பத் கிரேண்ட் வளாகம், அடிவாரம், பழநி, காலை 8:00 முதல் மதியம் 1:00 மணி வரை, ஏற்பாடு: தமிழ்நாடு பிராமண ஸமாஜம், பழநி
உஷபூஜை, ஸ்ரீ ஐயப்பன் திருக்கோயில், மலையடிவாரம், திண்டுக்கல்,காலை 9:00 மணி, உச்ச பூஜை, காலை 11:00 மணி, சுவாமி பஜனை, இரவு 8:00 மணி, அத்தாழ பூஜை, இரவு:9:00 மணி, அன்னதானம், 9:30 மணி,ஹரிவராசனம், இரவு 10:00 மணி.
தங்கரத புறப்பாடு,முருகன் கோயில், பழநி, இரவு 7:00மணி.
ஏகாதசி விழா
கதிர்நரசிங்க பெருமாள் கோயில், கன்னிவாடி, மாலை 5:00 மணி .
கதிர் நரசிங்க பெருமாள் கோயில், கொத்தபுள்ளி, ரெட்டியார்சத்திரம் மாலை 6:00 மணி
சிறப்பு வழிபாடு
குழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி.
அபிராமி அம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.
அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டிநாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி.
பத்திரகாளியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.
கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.
வெள்ளை விநாயகர் கோயில், மெயின் ரோடு, திண்டுக்கல், காலை 7:00 மணி.
சித்தி விநாயகர் கோயில், ரயிலடி தெரு, திண்டுக்கல், காலை 7:00 மணி.
சவுந்தரராஜ பெருமாள் கோயில், காலை 7:00 மணி.
செல்வ விநாயகர் கோயில், சத்திரம் தெரு, திண்டுக்கல், காலை 6:30 மணி.
நன்மை தரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி.
ஆஞ்சநேயர் கோயில்,ஆர்.வி.நகர்,மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 5:30மணி
சிம்மவாஹினி மகா துர்க்கை அம்மன் கோயில், வேதாத்திரி நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.
தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், எம்.வி.எம்., நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.
முனீஸ்வரர் கோயில்,திருச்சிரோடு,என்.ஜி.ஓ.,காலனி,திண்டுக்கல்,காலை7:00மணி
பால ஆஞ்சநேயர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், காலை 5:30 மணி.
செல்வ விநாயகர் கோயில், கூட்டுறவு நகர், திண்டுக்கல், மாலை 6:00 மணி.
நவசக்தி விநாயகர் கோயில், நேருஜி நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.
கற்பக கணபதி கோயில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 மணி
மாதா புவனேஸ்வரி அம்மன் கோயில், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.
காளியம்மன் கோயில், பிள்ளையார்பாளையம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.
ஆனந்த வாராகி அம்மன் கோயில், செட்டிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 6:00 மணி.
ஓத சுவாமி கோயில், மலையடிவாரம், முத்தழகுபட்டி, திண்டுக்கல்,காலை 8:30மணி.
வல்லப மகாகணபதி கோயில்,ராம்நகர்,ரவுண்ட்ரோடு, திண்டுக்கல்,காலை 8:00மணி.
சவுந்தரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சி கால பூஜை மதியம் 12:00 மணி.
வரதராஜ பெருமாள் கோயில், எ.குரும்பபட்டி,அய்யலுார் ரோடு, எரியோடு, காலை 8:00மணி
அருள்மலை ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மாள் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30மணி, உச்சிகால பூஜை மதியம் 12:30மணி.
கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி,வடமதுரை, காலை 8:30மணி.
வண்டி கருப்பணசுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலுார் காலை 8:00மணி.
காளியம்மன் கோயில்,போடிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 7:00மணி
சீரடி சாய்பாபா கோயில், பாரதிபுரம், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00மணி.
ஆனைமலை ஸ்ரீமாசாணியம்மன் கோயில், தென்றல் நகர், எனாமல் பேக்டரி ரோடு, மேட்டுப்பட்டி, திண்டுக்கல், காலை 7:00 மணி.
பொது
பாரத வாழ்வியல் தர்ம குருகுல கல்விமுறை பயிற்சி முகாம், நுாற்றாண்டு நினைவு பள்ளி, கிருஷ்ணாராவ் தெரு, திண்டுக்கல், காலை 10:00 - மதியம் 12:30 மணி, ஏற்பாடு: குண்டலி கிரியா யோகா பயிற்சி மையம்.
நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாமில் மரக்கன்றுகள் நடுதல், அரசு மேல்நிலைப்பள்ளி, நரசிWங்கபுரம், திண்டுக்கல், மதியம் 12:00 மணி, .
கட்டட பொருட்கள் கண்காட்சி, பி.எஸ்.என்.ஏ.மஹால், ரவுண்டு ரோடு, திண்டுக்கல், காலை 10:00 முதல் இரவு 8:30 மணி, ஏற்பாடு: மாவட்ட கட்டட பொருட்கள் அசோசியேஷன்.
இலவச விளையாட்டு பயிற்சி முகாம் துவக்க விழா, என்.ஜி.ஓ.காலனி, விளையாட்டு மைதானம், திண்டுக்கல், காலை 7:45 மணி, ஏற்பாடு: ஜான் கல்வி நிறுவனங்கள், பட்டேல் ஹாக்கி அகாடமி.
மாவட்ட பொதுக்குழு கூட்டம், பாட்டாளி மக்கள் கட்சி, சந்திரா மஹால், மா.மு.கோவிலுார், திண்டுக்கல், மதியம் 12:00 மணி.
துணை சுகாதார நிலைய புதிய கட்டட திறப்பு விழா, பொன்னிமாந்துரை, காலை 10:00 மணி, மேல்நிலை நீர்தேக்கதொட்டி திறப்பு, அனுமந்தராயன் கோட்டை, அல்வாச்சிப்பட்டி, திண்டுக்கல், காலை 1:30 மணி பங்கேற்பு : ஊரக வளர்சசி துறை அமைச்சர் பெரியசாமி.
2ம் பரிணாமம், குண்டலினி கிரியா யோகா பயிற்சி மையம், ரோட்டரி கிளப் பள்ளி, பழநி ரோடு,
ஜெ.சி.பி.மருத்துவமனை எதிர்புறம், திண்டுக்கல், காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை, ஏற்பாடு: சுவாமி சத்சித்ஆனந்தம்.
ஆன்மிகம்
மார்கழி மாத திருவிளக்கு பூஜை, கோட்டை மாரியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 5:00 மணி, ஏற்பாடு: பரம்பரை அறங்காவலர்கள்.
மஹா கும்பாபிஷேக சிறப்பு பூஜை, ஸ்ரீபால விநாயகர் கோயில், நாகல்நகர், திண்டுக்கல், இரவு 8:00 மணி, பொங்கல் பிரசாதம் வழங்கல், இரவு 8:30 மணி.
மார்கழி மாத விளக்கு பூஜை மண்டகப்படி, தீப்பாச்சி அம்மன் கோயில், திருச்சி ரோடு, திண்டுக்கல், காலை 5:00மணி
மார்கழி மாத விளக்கு பூஜை, ஸ்ரீமுனீஸ்வரன் கோயில், என்.ஜி.ஓ.காலனி, திருச்சி ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை.
39ம் ஆண்டு ஸ்ரீராதா மாதவ கல்யாண மஹோத்ஸவ விழா, கண்பத் கிரேண்ட் வளாகம், அடிவாரம், பழநி, காலை 8:00 முதல் மதியம் 1:00 மணி வரை, ஏற்பாடு: தமிழ்நாடு பிராமண ஸமாஜம், பழநி
உஷபூஜை, ஸ்ரீ ஐயப்பன் திருக்கோயில், மலையடிவாரம், திண்டுக்கல்,காலை 9:00 மணி, உச்ச பூஜை, காலை 11:00 மணி, சுவாமி பஜனை, இரவு 8:00 மணி, அத்தாழ பூஜை, இரவு:9:00 மணி, அன்னதானம், 9:30 மணி,ஹரிவராசனம், இரவு 10:00 மணி.
தங்கரத புறப்பாடு,முருகன் கோயில், பழநி, இரவு 7:00மணி.
ஏகாதசி விழா
கதிர்நரசிங்க பெருமாள் கோயில், கன்னிவாடி, மாலை 5:00 மணி.
கதிர் நரசிங்க பெருமாள் கோயில், கொத்தபுள்ளி, ரெட்டியார்சத்திரம் மாலை 6:00 மணி
சிறப்பு வழிபாடு
குழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி.
அபிராமி அம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.
அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டிநாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி.
பத்திரகாளியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.
கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.
வெள்ளை விநாயகர் கோயில், மெயின் ரோடு, திண்டுக்கல், காலை 7:00 மணி.
சித்தி விநாயகர் கோயில், ரயிலடி தெரு, திண்டுக்கல், காலை 7:00 மணி.
சவுந்தரராஜ பெருமாள் கோயில், காலை 7:00 மணி.
செல்வ விநாயகர் கோயில், சத்திரம் தெரு, திண்டுக்கல், காலை 6:30 மணி.
நன்மை தரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி.
அருள்மலை ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மாள் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30மணி, உச்சிகால பூஜை மதியம் 12:30மணி.
கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி,வடமதுரை, காலை 8:30மணி.
வண்டி கருப்பணசுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலுார் காலை 8:00மணி.
காளியம்மன் கோயில்,போடிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 7:00மணி
சீரடி சாய்பாபா கோயில், பாரதிபுரம், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00மணி.
ஆனைமலை ஸ்ரீமாசாணியம்மன் கோயில், தென்றல் நகர், எனாமல் பேக்டரி ரோடு, மேட்டுப்பட்டி, திண்டுக்கல், காலை 7:00 மணி.
பொது
பாரத வாழ்வியல் தர்ம குருகுல கல்விமுறை பயிற்சி முகாம், நுாற்றாண்டு நினைவு பள்ளி, கிருஷ்ணாராவ் தெரு, திண்டுக்கல், காலை 10:00 - மதியம் 12:30 மணி, ஏற்பாடு: குண்டலி கிரியா யோகா பயிற்சி மையம்.
நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாமில் மரக்கன்றுகள் நடுதல், அரசு மேல்நிலைப்பள்ளி, நரசிங்கபுரம், திண்டுக்கல், மதியம் 12:00 மணி, .