ADDED : செப் 12, 2025 04:30 AM
வேடசந்துார்: தொட்டனம்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடந்தது எம்.எல்.ஏ., காந்திராஜன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் வீரா.சாமிநாதன் பங்கேற்றனர்.
தாண்டிக்குடி: தாண்டிக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது.
பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார் தலைமை வகித்தார். ஆர்.டி.ஒ., திருநாவுக்கரசு, தாசில்தார் பாபு, ஒன்றிய செயலாளர் அய்யப்பன், பி.டி. ஒ.,க்கள் சுவாமிநாதன், பிரபா ராஜமாணிக்கம், கலந்து கொண்டனர். 305 மனுக்கள் பெறப்பட்டன.