Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பாலியல் தொந்தரவு: 8 ஆண்டு சிறை

பாலியல் தொந்தரவு: 8 ஆண்டு சிறை

பாலியல் தொந்தரவு: 8 ஆண்டு சிறை

பாலியல் தொந்தரவு: 8 ஆண்டு சிறை

ADDED : மார் 27, 2025 05:00 AM


Google News
திண்டுக்கல்: நிலக்கோட்டை போடியகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் அபிமன்யு 25. இவர் அதே பகுதி மன வளர்ச்சிக்குன்றிய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்தார்

. இதன் வழக்கு திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. அபிமன்யுவுக்கு 8 ஆண்டு சிறை, ரூ.10ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சரண் தீர்ப்பளித்தார்.அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜோதி வாதிட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us