/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ யோகாவில் சாதித்த எஸ்.பி.எம்., பள்ளி யோகாவில் சாதித்த எஸ்.பி.எம்., பள்ளி
யோகாவில் சாதித்த எஸ்.பி.எம்., பள்ளி
யோகாவில் சாதித்த எஸ்.பி.எம்., பள்ளி
யோகாவில் சாதித்த எஸ்.பி.எம்., பள்ளி
ADDED : செப் 19, 2025 02:17 AM

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் எஸ்.பி.எம்., ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பழநியில் நடந்த மாநில யோகா போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர். 50க்கு மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 700 மாணவர்கள் கலந்து கொண்டதில் எஸ்.பி. எம்., ஆக்ஸ்போர்டு பள்ளியை சேர்ந்த 43 மாணவர்கள் அனைத்து பிரிவுகளிலும் முதல் இடத்தைப் பெற்றனர்.
இவர்களை பள்ளி தாளாளர் ஆர்.வி.கே. ரத்தினம், செயலாளர் ஆர். சங்கீதா, பள்ளி முதல்வர் சிவகவ்சல்யாதேவி, நிர்வாக அலுவலர் வாணி பாராட்டினர்.