/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஊரக வளர்ச்சி அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் ஊரக வளர்ச்சி அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ஊரக வளர்ச்சி அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ஊரக வளர்ச்சி அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ஊரக வளர்ச்சி அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 19, 2025 02:18 AM
பழநி: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், ஊரக வாழ்வாதார இயக்கம்,கிராமப்புற மாற்றத்திட்டம் ஆகியவற்றில் பணி புரியும் ஊரக வளர்ச்சி அலுவலர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பழநி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிளை தலைவர் கவிதா தலைமை வகித்தார்.