Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பழநி கோயில் உண்டியலில் ரூ.2.கோடி

பழநி கோயில் உண்டியலில் ரூ.2.கோடி

பழநி கோயில் உண்டியலில் ரூ.2.கோடி

பழநி கோயில் உண்டியலில் ரூ.2.கோடி

ADDED : ஜூன் 24, 2025 06:47 AM


Google News
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடந்தது.

பக்தர்கள் காணிக்கையாக ரூ. 2 கோடியே 3 லட்சத்து 3 ஆயிரத்து 600, வெளிநாட்டு கரன்சி 373, 792 கிராம் தங்கம், 24.081 கிலோ வெள்ளி கிடைத்தது. கல்லுாரி மாணவர்கள், அலுவலர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us