ADDED : ஜூன் 05, 2025 01:39 AM
வடமதுரை: வேடசந்துார் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் 25. அம்மாபட்டி சுவேதா 24. சில வருடங்களாக காதலித்த நிலையில் பெற்றோர் எதிர்ப்பால் பதிவு திருமணம் முடித்து அவரவர் வீடுகளில் வசித்தனர்.
சுவேதாவுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்கும் படலம் துவங்க காதல் ஜோடி பாதுகாப்பு கோரி வடமதுரை போலீசில் தஞ்சம் அடைந்தனர்.