ADDED : ஜூன் 26, 2025 01:38 AM
வடமதுரை: அய்யலுார் மணியகாரன்பட்டியை சேர்ந்தவர்கள் அரசு ஓய்வு ஊழியர்கள் வி.பாலசுப்பிரமணி, எஸ்.கல்யாணசுந்தரம். பணியில் இருக்கும் போதே கோடாங்கிசின்னான்பட்டி, மணியகாரன்பட்டி அரசு பள்ளி , மாணவர்களுக்கும் ஆண்டுதோறும் பல்வேறு உதவிகளை வழங்கி வந்தனர்.
தற்போது நோட்டு புத்தகங்கள், ஸ்கூல் பேக், எழுது பொருட்களை வழங்கினர்.
தற்போது இவர்களுடன் பாலசுப்பிரமணியின் பெங்களூர் நண்பர் ஜி.கண்ணனும் இப்பணியில் இணைந்துள்ளார்.