ADDED : ஜன 04, 2024 02:44 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜிகணேசன் தலைமை மன்றம் சார்பில் மாவட்டதலைவர் திருப்பதி தலைமையில் நாகல்நகர் 2வது சந்தில் உள்ள அலுவலகத்தில் தியாகிகள் வீரபாண்டிய கட்டபொம்மன், வேலுநாச்சியார் திருவுருவ படங்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
கவுரவ தலைவர் டால்டன், செயலாளர் தண்டபாணி முன்னிலை வகித்தனர். துணை தலைவர் மாரியப்பன் வரவேற்றார். நிர்வாகிகள் வடிவேல் முருகன், முத்துக்குமார், நாகராஜன், கண்டிராஜன் பங்கேற்றனர். நிர்வாகி கவுதமன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை பொருளாளர் வெங்கிடு செய்தார்.